Kulirudhu Kulirudhu Lyrics | Taj Mahal | குளிருது குளிருது

Lyricist: Vairamuthu | Singer/s: Unni Krishnan, Swarnalatha | Composer: A.R. Rahman.


Kulirudhu Kulirudhu Lyrics in English:

குளிருது குளிருது இரு உயிர் குளிருது
காதல் உறவாடி.

நகருது நகருது ஒரு விரல் நகருது
மோட்ச வழி தேடி.

கடலிலே தீ பிடித்தால் மீன்களின்
கனவுகள் கலைவதில்லை.

ஊர்களில் தீ பிடித்தால் காதலின்
உறவுகள் எரிவதில்லை.

குளிருது குளிருது இரு உயிர் குளிருது
காதல் உறவாடி.

நகருது நகருது ஒரு விரல் நகருது
மோட்ச வழி தேடி.

இதயத்தில் வலி ஒன்று வருது
உன் இமைகளை மூடிக் கொண்டு தடவு.

நெஞ்சிக்குள்ளும் எரியுது நெருப்பு
இதை நீர் கொண்டு அணைப்பது உன் பொறுப்பு.

இது தண்ணீர் ஊற்றியா தீரும்
நான் பன்னீர் ஊற்றினால் மாறும்.

தேகங்கள் பரிமாற நம் உள்ளங்கள் இடமாறும்
பேரின்ப பூசைகளே உன் பெண்மைக்கு பரிஹாரம்.

மழை இல்லாமலும் தென்றல் சொல்லாமலும்
நம் நெஞ்சுக்குள் இப்போது லட்சம் பூ மலரும்.

குளிருது குளிருது இரு உயிர் குளிருது
காதல் உறவாடி.

நகருது நகருது ஒரு விரல் நகருது
மோட்ச வழி தேடி.

நெஞ்சுக்குழி விட்டு விட்டு துடிக்கும்
அடி நெருப்புக்குள் ஏன் இந்த நடுக்கம்.

முகத்துக்கும் முகத்துக்கும் சண்டையா
அட முத்தமிட வேறு இடம் இல்லையா.

மழைத்துளி மழைத்துளி தொல்லையா
அட ஆடை மழை காக்க எண்ணம் இல்லையா.

சுற்றி எல்லாம் எரிகின்ற போதும்
நாம் இன்பம் கொள்வது தீது.

அடி பூகம்ப வேளையிலும்
இரு வான் கோழி கலவி கொள்ளும்.

தேகத்தை அணைத்து விடு
சுடும் தீகூட அணைந்து விடும்.

அட உன் பேச்சிலும் விடும் உன் மூச்சிலும்
சுற்றி நின்றாடும் தீவண்ணம்
அணிவது திண்ணம்.

குளிருது குளிருது இரு உயிர் குளிருது
காதல் உறவாடி.

நகருது நகருது ஒரு விரல் நகருது
மோட்ச வழி தேடி.

கடல் அலை தீ பிடித்தால் மீன்களின்
கனவுகள் கலைவதில்லை.

ஊர்களில் தீ பிடித்தால் காதலின்
உறவுகள் எரிவதில்லை.


Kulirudhu Kulirudhu Lyrics in Tamil:

Kuliruthu kuliruthu
Iru uyir kuliruthu
Kaadhal uravaadi.

Nagaruthu nagaruthu
Oru viral nagaruthu
Motcha vazhi thedi.

Kadalilae thee pidithaal
Meengalin kanavugal kalaivathillai.

Oorgalil thee pidithaal
Kaadhalin uravugal erivathilai.

Kuliruthu kuliruthu
Iru uyir kuliruthu
Kaadhal uravaadi.

Nagaruthu nagaruthu
Oru viral nagaruthu
Motcha vazhi thedi.

Idhayathil vali ontru varuthu
Un imaigalai moodik kondu thadavu.

Nenjikkullum eriyuthu neruppu
Idhai neer kondu anaippathu un poruppu.

Idhu thanneer ootriya theerum
Naan panneer ootrinaal maarum.

Thegangal parimaara nam ullangal idamaarum
Perinba poojaigale un penmaikku parihaaram.

Mazhai illaamalum thendral sollaamalum
Nam nenjukkul ippothu latcham poo malarum.

Kuliruthu kuliruthu
Iru uyir kuliruthu
Kaadhal uravaadi.

Nagaruthu nagaruthu
Oru viral nagaruthu
Motcha vazhi thedi.

Nenjukkuzhi vittu vittu thudikkum
Adi neruppukkul yen indha nadukkam.

Mugathukkum mugaththukkum sandaiya
Ada muththamida veru idam illaiyaa.

Mazhaith thuli mazhaith thuli thollaiyaa
Ada adai mazhai kaakka ennam illaiyaa.

Suttri ellaam erigintra pothum
Naam inbam kolvathu theedhu.

Adi boogamba velaiyilum
Iru vaan kozhi kalavi kollum.

Thegaththai anaiththu vidu
Sudum theekooda anainthu vidum.

Ada un pechchilum vidum un moochchilum
Sutri nintraadum theevannam
Anaivathu thinnam.

Kuliruthu kuliruthu
Iru uyir kuliruthu
Kaadhal uravaadi.

Nagaruthu nagaruthu
Oru viral nagaruthu
Motcha vazhi thedi.

Kadalilae thee pidithaal
Meengalin kanavugal kalaivathillai.

Oorgalil thee pidithaal
Kaadhalin uravugal erivathilai.

SongSingersLyricist
ThirupaachiPalakkad Sreeram, KalpanaClinton Cerejo, ChandranVairamuthu
Chotta ChottaSujathaVairamuthu
Adi ManjakelangeGanga SitharasuFebi ManiTheni Kunjarammal, KanchanaVairamuthu
Kizhakke NandavanamGanga Sitharasu, Febi Mani, Theni Kunjarammal, KanchanaVairamuthu
Eechi ElemichhiManoj, Arundhathi, Raqeeb Alam, Parthasarathy , NavinVairamuthu
Chotta ChottaSrinivasVairamuthu
SengatraeT. K. KalaVairamuthu
Eechi ElemichhiKrishnaraj, Arundhathi, Raqeeb AlamVairamuthu
Karisal TharasilM.G. SreekumarK. S. ChithraVairamuthu

Kulirudhu Kulirudhu Video Song:


Movie Name: Taj Mahal
Lyrics: Vairamuthu

Song Name: Kulirudhu Kulirudhu

Comments

comments