Mella Mella Lyrics | Mayavan [2017]

Mella Mella Lyrics in Tamil: | மாயவன் திரைப்படத்தில் இருந்து மெல்ல மெல்ல பாடல் வரிகள் :

SingerLyricistComposer
Shwetha Subram, AbshekSoundara RajanGhibran

Mella Mella Lyrics in Tamil:

மெல்ல மெல்ல சொல்லவா
துள்ளி துள்ளி செல்லவா
அள்ளி அள்ளி பேசவா சிறகாய் வரவா.

மெல்ல மெல்ல சொல்லவா
துள்ளி துள்ளி செல்லவா
அள்ளி அள்ளி பேசவா சிறகாய் வரவா.

காற்றோடு கைகள் கோர்த்து சிந்துதே வானம்
என்னோடு கண்கள் கோர்த்து எழு நீ.

ஏதேதோ ஏதேதோ அலை பாயும் உள்ளமே
தென்றல் வந்தாலும் துள்ளுமே.

காற்றோடு கைகள் கோர்த்து சிந்துதே வானம்
என்னோடு கண்கள் கோர்த்து எழு நீ.

ஏதேதோ ஏதேதோ அலை பாயும் உள்ளமே
தென்றல் வந்தாலும் துள்ளுமே.

தூவும் ஒரு தூவல் கடல் சேரும் நேரம்
வீழும் துளி மீண்டும் வான் மேகம் தீண்டும்.

தேடும் விழி தேவதை அருகில் நீ
தேவை இனி தேன் துளி எனக்குள் நீ.

வீசி வா நீ வாசனை
பேசி வா அது கீர்த்தனை.

வீசி வா நீ வாசனை
ஏதோ பேசி வா அது கீர்த்தனை.

வாழ்கிறேன் வேரில் நீரும் வந்ததால்
தூவும் ஒரு தூறல் கடல் சேரும் நேரம்
வீழும் துளி மீண்டும் வான் மேகம் தீண்டும்.

மெல்ல மெல்ல சொல்லவா
துள்ளி துள்ளி செல்லவா
அள்ளி அள்ளி பேசவா சிறகாய் வரவா.

மெல்ல மெல்ல சொல்லவா
துள்ளி துள்ளி செல்லவா
அள்ளி அள்ளி பேசவா சிறகாய் வரவா.

காற்றோடு கைகள் கோர்த்து சிந்துதே வானம்
என்னோடு கண்கள் கோர்த்து எழு நீ.

ஏதேதோ ஏதேதோ அலை பாயும் உள்ளமே
தென்றல் வந்தாலும் துள்ளுமே.

காற்றோடு கைகள் கோர்த்து சிந்துதே வானம்
என்னோடு கண்கள் கோர்த்து எழு நீ.

ஏதேதோ ஏதேதோ அலை பாயும் உள்ளமே
தென்றல் வந்தாலும் துள்ளுமே.

தூவும் ஒரு தூவல் கடல் சேரும் நேரம்
வீழும் துளி மீண்டும் வான் மேகம் தீண்டும்.

இந்த மாயவன் படத்தின் மெல்ல மெல்ல பாடல் வரிகள் உங்களுக்கு பிடித்து இருந்தால் மற்றவர்களுடன் பகிர்ந்து மகிழுங்கள்.

Mella Mella Video Song:

Mella Mella lyrics in english:

Mella mella sollava
Thulli thulli sellava
Alli alli pesava siragai varava.

Mella mella sollava
Thulli thulli sellava
Alli alli pesava siragai varava.

Kattrodu kaigal korthu sinthuthe vanam
Ennodu kangal korthu ezhu nee.

Yethetho yethetho alai payum ullame
Thendral vanthalum thullume.

Kattrodu kaigal korthu sinthuthe vanam
Ennodu kanngal korthu ezhu nee

Yethetho yethetho alai payum ullame
Thendral vanthalum thullume.

Thoovum oru thooral kadal serum neram
Veezhum thuli meendum van megam theendum.

Thoovum oru thooral kadal serum neram
Veezhum thuli meendum van megam theendum.

Thedum vizhi devathai arugil nee
Thevai ini then thuli enakkul nee.

Veesi va nee vasanai
Pesi va athu keerthanai.

Veesi va nee vasanai
Yetho pesi va athu keerthanai.

Vazhgiren veril neerum vanthathal
Thoovum oru thooral kadal serum neram
Veezhum thuli meendum van megam theendum.

Mella mella sollava
Thulli thulli sellava
Alli alli pesava siragai varava.

Mella mella sollava
Thulli thulli sellava
Alli alli pesava siragai varava.

Kattrodu kaigal korthu sinthuthe vanam
Ennodu kanngal korthu ezhu nee.

Yethetho yethetho alai payum ullame
Thendral vanthalum thullume.

Thoovum oru thooral kadal serum neram
Veezhum thuli meendum van megam theendum.

Thoovum oru thooral kadal serum neram
Veezhum thuli meendum van megam theendum

If you Like Mella Mella, Please Share This Song.

Subscribe to us, Follow us in facebook for more @ Tamil song lyrics and Padalvarigal like Mella Mella.

Song NameSingersLyricist
Mella MellaShwetha Subram, AbshekSoundara Rajan
Maya MasthavaMarana Gaana VijiSikkander
Bodhai PooGhibran, SharanyaVivek

Comments

comments