Oru Naal Oru Pozhudu Anthimanthaarai Lyrics | ஒரு நாள் ஒரு பொழுது

Oru Naal Oru Pozhudu Song Lyrics From Anthimanthaarai ,அந்தி மந்தாரை ஒரு நாள் ஒரு பொழுது பாடல் வரிகள்.
Now read the Oru Naal Oru Pozhudu Lyrics in tamil, english font, And Oru Naal Oru Pozhudu Paadal Varigal both in English and in Tamil.


Lyricist: Vairamuthu | Singer/s: Swarnalatha | Composer: A.R. Rahman.


Oru Naal Oru Pozhudu Lyrics in English:

Oru naal oru pozhudhu
Um moonji kaandraama usuru alladudhey.

Oru naal oru pozhudhu
Um moonji kaandraama usuru alladudhey.

Maru naal varum varaikkum
Pasi thookam kollaama
Manasu malladudhey.

Kaaveri nadhiyum rendaaga koodum
Kollidam vandhu onnaaga chaerum
Kaalathin kanakka yaar kaana koodum.

Oru naal oru pozhudhu
Um moonji kaandraama usuru alladudhey.

Oru naal oru pozhudhu
Um moonji kaandraama usuru alladudhey.

Maru naal varum varaikkum
Pasi thookam kollaama
Manasu malladudhey.

Neenda mudi konjam niram maari pochu
Sangu kuzhi odu koral maari pochu.

Neenda mudi konjam niram maari pochu
Sangu kuzhi odu koral maari pochu.

Odi vayasaachu uru maari pochu
Sangu kuzhi odu koral maari pochu.

Odi vayasaachu uru maari pochu
Nenapaga mattum thaaney maarama irukku.

Oru naal oru pozhudhu
Um moonji kaandraama usuru alladudhey.

Oru naal oru pozhudhu
Um moonji kaandraama usuru alladudhey.

Maru naal varum varaikkum
Pasi thookam kollaama
Manasu malladudhey.

Enna sutthi oru kootam sirikindra podhum
Onna patthi enn udhadu oyaama paesum.

Enna sutthi oru kootam sirikindra podhum
Onna patthi enn udhadu oyaama paesum.

Kaathu mazhai edhanaalum karayaadhu paasam
Kaathu mazhai edhanaalum karayaadhu paasam
Kattai idhum vegaadhu kai thotta vaasam.

Oru naal oru pozhudhu
Um moonji kaandraama usuru alladudhey.

Oru naal oru pozhudhu
Um moonji kaandraama usuru alladudhey.

Maru naal varum varaikkum
Pasi thookam kollaama
Manasu malladudhey.

Kaaveri nadhiyum rendaaga koodum
Kollidam vandhu onnaaga chaerum
Kaalathin kanakka yaar kaana koodum.

Oru naal oru pozhudhu
Um moonji kaandraama usuru alladudhey.

Oru naal oru pozhudhu
Um moonji kaandraama usuru alladudhey.

Maru naal varum varaikkum
Pasi thookam kollaama
Manasu malladudhey.


Oru Naal Oru Pozhudu Lyrics in Tamil:

ஒரு நாள் ஒரு பொழுது
உம் மூஞ்சிக் காங்காம உசுரு அல்லாடுதே.

ஒரு நாள் ஒரு பொழுது
உம் மூஞ்சிக் காங்காம உசுரு அல்லாடுதே.

மறு நாள் வரும் வரைக்கும்
பசி தூக்கம் கொள்ளாம
மனசு மல்லாடுதே.

காவிரி நதியும் ரெண்டாகக் கூடும்
கொள்ளிடம் வந்து ஒண்ணாகச் சேரும்
காலத்தின் கணக்கு யார் காணக் கூடும்.

ஒரு நாள் ஒரு பொழுது
உம் மூஞ்சிக் காங்காம உசுரு அல்லாடுதே.

ஒரு நாள் ஒரு பொழுது
உம் மூஞ்சிக் காங்காம உசுரு அல்லாடுதே.

மறு நாள் வரும் வரைக்கும்
பசி தூக்கம் கொள்ளாம
மனசு மல்லாடுதே.

நீண்ட முடி கொஞ்சம் நிறம் மாறிப் போச்சு
சங்குக் குழியோடு குரல் மாறிப் போச்சு.

நீண்ட முடி கொஞ்சம் நிறம் மாறிப் போச்சு
சங்குக் குழியோடு குரல் மாறிப் போச்சு.

ஓடி வயசாச்சு உருமாறிப் போச்சு
சங்குக் குழியோடு குரல் மாறிப் போச்சு.

ஒடி வயசாச்சு உருமாறிப் போச்சு
நெனப்புக மட்டும்தானே மாறாம இருக்கு.

ஒரு நாள் ஒரு பொழுது
உம் மூஞ்சிக் காங்காம உசுரு அல்லாடுதே.

ஒரு நாள் ஒரு பொழுது
உம் மூஞ்சிக் காங்காம உசுரு அல்லாடுதே.

மறு நாள் வரும் வரைக்கும்
பசி தூக்கம் கொள்ளாம
மனசு மல்லாடுதே.

என்னச் சுத்தி ஒரு கூட்டம் சிரிக்கின்ற போதும்
உன்னப் பத்தி என் உதடு ஓயாமப் பேசும்.

என்னச் சுத்தி ஒரு கூட்டம் சிரிக்கின்ற போதும்
உன்னப் பத்தி என் உதடு ஓயாமப் பேசும்.

காத்து மழை எதனாலும் கரையாத பாசம்
காத்து மழை எதனாலும் கரையாத பாசம்
கட்டையிலும் வேகாது கைத்தொட்ட வாசம்.

ஒரு நாள் ஒரு பொழுது
உம் மூஞ்சிக் காங்காம உசுரு அல்லாடுதே.

ஒரு நாள் ஒரு பொழுது
உம் மூஞ்சிக் காங்காம உசுரு அல்லாடுதே.

மறு நாள் வரும் வரைக்கும்
பசி தூக்கம் கொள்ளாம
மனசு மல்லாடுதே.

காவிரி நதியும் ரெண்டாகக் கூடும்
கொள்ளிடம் வந்து ஒண்ணாகச் சேரும்
காலத்தின் கணக்கு யார் காணக் கூடும்.

ஒரு நாள் ஒரு பொழுது
உம் மூஞ்சிக் காங்காம உசுரு அல்லாடுதே.

ஒரு நாள் ஒரு பொழுது
உம் மூஞ்சிக் காங்காம உசுரு அல்லாடுதே.

மறு நாள் வரும் வரைக்கும்
பசி தூக்கம் கொள்ளாம
மனசு மல்லாடுதே.

SongSingersLyricist
Sakiyae NeeUnni KrishnanVaira Muthu
Pullai ThinnumSumangaliVairamuthu

Oru Naal Oru Pozhudu Lyrical Video Song:


Movie Name: Anthimanthaarai
Lyrics: Vaira Muthu
Singers: Swarnalatha
Song Name: Oru Naal Oru Pozhudu

Comments

comments