Pachai Uduthiya Kaadu Lyrics From Vanamagan

Pachai Uduthiya Kaadu Song Lyrics in Tamil:- | வனமகன் திரைப்படத்தில் இருந்து பச்சை உடுத்திய காடு பாடல் வரிகள் :-

SingerLyricistComposer
Abhay Jodhpurkar, HariniKarkyHarris Jayaraj

Pachai Uduthiya Kaadu Song Lyrics in Tamil:-

பச்சை உடுத்திய காடு
ஈரம் உடுத்திய கூடு.

நீலம் உடுத்திய வானம்
அதில் உன்னை உடுத்திய நானும்.

பச்சை உடுத்திய காடு
ஈரம் உடுத்திய கூடு.

காதல் கொண்டேன் பெண்ணே
அடி காதல் கொண்டேன் பெண்ணே.

ஆயிரம் ஓசை காற்றில்
உன்னால் கேட்டேன் நானே.

ஆயிரம்ஆசை எண்ணில்
உன்னால் கண்டேன் நானே.

பச்சை உடுத்திய காடு
ஈரம் உடுத்திய கூடு.

நீலம் உடுத்திய வானம்
அதில் உன்னை உடுத்திய நானும்.

மாளிகை ஒன்றில் வாழ்ந்தேனோ
சிறு குடிலை இன்று தோன்றாதா.

மின்னும் வைர கற்கள் எல்லாம்
உன்னால் குப்பை ஆனதா.

நிலவில் முளைத்த தாவரமே
நீ கீழே இறங்கி வந்தாயே.

எந்தன் காதில் வேர் விடவே
காதல் வாசம் தந்தாயே.

கோடி கோடி வாசம் இங்கே
மூச்சில் உன்னாலே கொண்டேன்.

கோடி கோடி வண்ணம் இங்கே
அன்பே உன்னாலே கண்டேன்.

உன் வெண்மேனி நான் ஆழ
என் கண்ணில் நீ வாழ.

பச்சை உடுத்திய காடு
ஈரம் உடுத்திய கூடு.

நீலம் உடுத்திய வானம்
அதில் உன்னை உடுத்திய நானும்.

இலைகள் அணிந்த பூஞ் சிலையே
மனம் இழை உதிர் காலம் கேட்குதடி.

இரவின் இருளில் உடல்கள் இங்கே
ரகசியம் திருட பார்க்குதடி.

மார்பில் உந்தன் சுவாசாத்தால்
என் இதயம் பற்றி கொண்டதாடா.

முத்தம் கிளப்பும் வெப்பத்திலே
என் வெட்கம் வற்றி போனதடா.

பெண்ணில் உள்ள ஞானம் எல்லாம்
இன்று என்னோடு கண்டேன்.

ஆனில் உள்ள வீரம் எல்லாம்
இன்று என்னுள்ளே கொண்டேன்.

நாம் காதல் தீ உச்சத்தில்
வேர் கொள்ளும் மச்சத்தில்.

பச்சை உடுத்திய காடு
ஈரம் உடுத்திய கூடு.

நீலம் உடுத்திய வானம்
அதில் உன்னை உடுத்திய நானும்.

ஆயிரம் ஓசை காற்றில்
உன்னால் கேட்டேன் நானே.

ஆயிரம் ஆசை எண்ணில்
உன்னால் கண்டேன் நானே.

இந்த வனமகன் படத்தின் பச்சை உடுத்திய காடு பாடல் வரிகள் உங்களுக்கு பிடித்து இருந்தால் மற்றவர்களுடன் பகிர்ந்து மகிழுங்கள்.

Pachai Uduthiya Kaadu Video Song:

Pachai Uduthiya Kaadu song lyrics in english:

Pachai uduthiya kaadu
Eeram uduthiya koodu.

Neelam uduthiya vaanam
Adhil unnai uduthiya naanum.

Pachai uduthiya kaadu
Eeram uduthiya koodu.

Kadhal konden penne
Adi kadhal konden penne.

Aayiram osai kaatril
Unnal keten naane.

Aaiyram aasai ennil
Unnal kanden naane.

Pachai uduthiya kaadu
Eeram uduthiya koodu.

Neelam uduthiya vaanam
Adhil unnai uduthiya naanum.

Maaligai ondril vazhdhene
Siru kudilai indru thonduradhadaa.

Minnum vaira karkal ellam
Unnal kuppai aandhadaa.

Nilavil mulaitha thaavarame
Nee keezhe irangi vandhaiye.

Endhan kaatil vervidave
Kadhal vaasam thandhaiye.

Kodi kodi vasam inge
Muchil unnale konden.

Kodi kodi vannam inge
Anbe unnale kanden.

Un venmeni naan aazha
En kannil nee vazha.

Pachai uduthiya kaadu
Eeram uduthiya koodu.

Neelam uduthiya vaanam
Adhil unnai uduthiya naanum.

Ilaigal anindha poonchilaiye
Manam ilai udhir kaalam ketkudhadi.

Iravin irulil udalgal inge
Ragasiyam thiruda parkudhadi.

Marbil undhan swasathaal
En idhayam patri kondadhada.

Mutham kilapum vepathile
En vetkam vatri ponadhada.

Pennil ulla nanam ellam
Indru ennodu kanden.

Aanil ulla veeram ellam
Indru enulle konden.

Nam kadhal thee uchathil
Ver kollum matchathil.

Pachai uduthiya kaadu
Eeram uduthiya koodu.

Neelam uduthiya vaanam
Adhil unnai uduthiya naanum.

Aayiram osai kaatril
Unnal keten naane.

Aaiyram aasai ennil
Unnal kanden naane.

If you Like Pachai Uduthiya Kaadu, Please Share This Song.

Subscribe to us, Follow us in facebook for more @ Tamil song lyrics and Padalvarigal like Pachai Uduthiya Kaadu.

Comments

comments