Puli Puli Lyrics | Puli | புலி புலி

Puli Movie Puli Puli song Lyrics.

Puli Puli Lyrics in English:

Engamakkaa engamakkaa
Endhiringa engamakkaa.

Engamaka onnupatta
Edhirikellaam dandanakka.

Kaathiruka neram illadaa
Themmaanggu paadum
Kaathukenna kaivilangu podaa.

Kaththi puththi rendum undadaa
En paasamulla
Thambi thambi nambi nambi vaadaa.

Kodumaiyellaam adipadave
Adimai inam vidupadave.

Kizhaku veluka vizhiyum sivaka
Ezhundhu varugudhe.

Ey puli puli puli puli puli puli puli puli
Mannai vittu vinnai thottu
Sutrivarum soora pula.

Puli puli puli puli puli puli puli puli
Acham vittu ucham thottu
Vetri perum veera puli.

Aathi ae vanthan vanthan paaru
Kaatin azhagu rasavae.

Adi aathi, kanni ponu nenjil
Kaadhal eh kalakum raasave.

Mannai meeraamale
Vidhaiyum mulaikumaa
Thari padaadha noolu
Enna aadaiyaagumaa.

Engal thaai naattaiye
Panjam vandhaalumaa
Pulikugaiyil elivandhu
Vaalai aatdumaa.

Unnai nee nambi uzhaithe paaru
Ooru thannaale maaraadhu.

Maatram unnodu thodangattum thozhaa
Naan vizhikum podhu
Enadhu kanavu palikavendume.

Ey puli puli puli
Puli puli puli puli puli
Mannai vittu vinnai thottu
Sutrivarum soora pula.

Engamakkaa engamakkaa
Endhiringa engamakkaa.

Engamaka onnupatta
Edhirikellaam dandanakka.

Sitham kodhikudhe
Ratham theeyaagudhe.

Yutham seyya varugavendru
Satham ketkudhe.

Thittam irukanum
Thottaa jeyikanum.

Naan thottuvaitha thittam edhum
Thotradhillaiye.

Vaanam eppodhum theerndhaa pogum
Vaazhvil nambikai theeraadhe.

Naalai nam kaiyil vandhe theerum
Valadhu kaalai eduthu vaadaa ilaiya thozhane.

Ey puli puli puli puli
Puli puli puli puli.

Mannai vittu vinnai thottu
Sutrivarum soora pula.

Puli puli puli puli puli
Puli puli puli.

Acham vittu ucham thottu
Vetri perum veera puli.


Puli Puli Lyrics in Tamil:

எங்கமக்கா எங்கமக்கா
ஓடிவாங்க எங்கமக்கா.

எங்கமக்க ஒண்ணுபட்டா
எதிரிக்கெல்லாம் டங்கணக்கா.

காத்திருக்க நேரம் இல்லடா
தெம்மாங்கு பாடும்
காத்துக்கென்ன கைவிலங்கு போடா.

கத்தி புத்தி ரெண்டும் உண்டடா
என் பாசமுள்ள
தம்பி தம்பி நம்பி நம்பி வாடா.

கொடுமையெல்லாம் அடிபடவே
அடிமை இனம் விடுபடவே.

கிழக்கு வெளுக்க விழியும் சிவக்க
எழுந்து வருகுதே.

ஏய் புலி புலி புலி புலி
புலி புலி புலி புலி.

மண்ணைவிட்டு
விண்ணைத்தொட்டு சுற்றிவரும் சூரப்புலி.

புலி புலி புலி புலி
புலி புலி புலி புலி.

அச்சம் விட்டு உச்சம் தொட்டு
வெற்றி பெறும் வீரப்புலி.

மண்ணை மீறாமலே
விதையும் முளைக்குமா
தறிபடாத நூலு என்ன ஆடையாகுமா.

எங்கள் தாய் நாட்டையே
வஞ்சம் வந்தாளுமா
புலிக்குகையில் எலிவந்து வாலை ஆட்டுமா.

உன்னை நீ நம்பி உழைத்தே பாரு
ஊரு தன்னாலே மாறாது.

மாற்றம் உன்னோடு தொடங்கட்டும் தோழா
நான் விழிக்கும் போது
எனது கனவு பலிக்கவேண்டுமே.

புலி புலிபுலி புலி புலி புலிபுலி புலி
மானம் வீரம் நாடு காக்க
வானம் வரை பாயும் புலி.

ஆந்தை பருந்துமே
வானில் பறக்குதே
அழகுமிக்க கிளிகள் மட்டும் கூண்டில் வாடுதே.

எங்கள் தாய்நாட்டிலே
எல்லாம் பாழாகுதே.

எங்க மண்ணும் எங்க வீடும்
ஏலம் போகுதே.

சித்தம் கொதிக்குதே
ரத்தம் தீயாகுதே.

யுத்தம் செய்ய வருகவென்று
சத்தம் கேட்குதே.

திட்டம் இருக்கணும்
தொட்டா ஜெயிக்கணும்.

நான் தொட்டுவைத்த திட்டம் ஏதும்
தோற்றதில்லையே.

வானம் எப்போதும் தீர்ந்தா போகும்
வாழ்வில் நம்பிக்கை தீராதே.

நாளை நம்கையில் வந்தே தீரும்
வலது காலை
எடுத்து வாடா இளைய தோழா.

புலி புலிபுலி புலி புலி புலிபுலி புலி
மானம் வீரம் நாடு காக்க
வானம் வரை பாயும் புலி.


Puli Songs


Puli Puli Video Song:


Movie Name:- Puli
Lyrics: Vairamuthu
Song Name: Puli Puli

Comments

comments

TitleLyricsSingers
Yendi YendiVairamuthuVijay, Shruti Haasan
Jingilia JingiliaVairamuthuJaved Ali, Pooja AV
SottavaalaVairamuthuShankar Mahadevan, M. M. Manasi
Manidha ManidhaVairamuthuTippu
Mannavanae MannavanaeVairamuthuChinmayi, Sooraj Santhosh, MLR Karthikeyan, Anitha Karthikeyan