Sengatrae Taj Mahal Lyrics | செங்காத்தே

Lyricist: Vairamuthu | Singer/s: T. K. Kala | Composer: A.R. Rahman.


Sengatrae Lyrics in English:

Sengaathe sengaathe sengaathe
Ulaga kaathalar vidum moochellam
Unakkul sumathu soodaaginaai.

Kaathal kathai ellam nee arivaai
Engal kaathalaiyum nee kelaai.

Ada karuvukkul uyir thantha kaathe
Enga kaathalukku uyir kodu kaathe.

Enga udambukkul ulavidum kaathe
Enga uyirk koru vazi solli kaathe.

Yaathe yathe nenju vedikkirathe yathe
Yaathe yathe imai thuddikkirathae yathe.

Yaathe yathe uyir valikkriathe yathe
Yaathe yathe uyir valikkriathe yathe
Yaathe yathe yaathe yathe.

Sengaathe sengaathe.

Kallaraiyin kaathalarai nee eluppa vaa vaa
Ada kaathalar saagalaam unmai kaathal saagathu
Udalgal marainthaalum unarvugal maraiyaathu.

Yathe yathe vizi thoongavillai yaathe
Yaathe yathe uyir thaangavillai yathe.

Yathe yathe udal alinthu vidum yaathe
Yaathe yathe uyir alivathillai yathe.

Yaathe yathe vizi thoongavillai yathe
Yathe yaathe uyir thaangavillai yathe.

Yathe yathe udal alinthu vidum yaathe
Yaathe yathe uyir alivathillai yathe.

Udal alinthu vidum yathe
Uyir alivathillai yathe.


Sengatrae Lyrics in Tamil:

செங்காத்தே செங்காத்தே செங்காத்தே
உலக காதலர் விடும் மூச்செல்லாம்
உனக்குள் சுமந்து சுமந்து சூடாகினாய்.

காதல் கதை எல்லாம் நீ அறிவாய்
எங்கள் காதலையும் நீ கேளாய்.

அட கருவுக்குள் உயிர் தந்த காத்தே
எங்க காதலுக்கு உயிர் கொடு காத்தே.

எங்க உடம்புக்குள் உலவிடும் காத்தே
எங்க உயிர்கொரு வழி சொல்லு காத்தே.

யாத்தே யாத்தே நெஞ்சு வெடிக்கிறதே யாத்தே
யாத்தே யாத்தே இமை துடிக்கிறதே யாத்தே.

யாத்தே யாத்தே உயிர் வலிக்கிறதே யாத்தே யாத்தே
யாத்தே யாத்தே உயிர் வலிக்கிறதே யாத்தே யாத்தே.

யாத்தே யாத்தே யாத்தே யாத்தே.

செங்காத்தே செங்காத்தே.

கல்லறையின் காதலரை நீ
எழுப்ப வா வா.

அட காதலர் சாகலாம் உண்மை காதல் சாகாது
உடல்கள் மறைந்தாலும் உணர்வுகள் மறையாது.

யாத்தே யாத்தே விழி தூங்கவில்லை யாத்தே
யாத்தே யாத்தே உயிர் தாங்கவில்லை யாத்தே.

யாத்தே யாத்தே உடல் அழிந்து விடும் யாத்தே
யாத்தே யாத்தே உயிர் அழிவதில்லை யாத்தே.

யாத்தே யாத்தே விழி தூங்கவில்லை யாத்தே
யாத்தே யாத்தே உயிர் தாங்கவில்லை யாத்தே.

யாத்தே யாத்தே உடல் அழிந்து விடும் யாத்தே
யாத்தே யாத்தே உயிர் அழிவதில்லை யாத்தே.

உடல் அழிந்து விடும் யாத்தே
உயிர் அழிவதில்லை யாத்தே.


Sengatrae Video Song:


Movie Name: Taj Mahal
Lyrics: Vairamuthu

Song Name: Sengatrae

Comments

comments