Tag: முகப்பரு

கோடையில் முகப்பரு வராமல் காப்பது எப்படி

கோடையில்தான் குளிர்காலங்களைவிட அதிகமாக முகத்தில் அழுக்குகள் தங்கும். அதோடு மட்டும் இல்லாமல் கோடை வெயில் அதிகம் தாக்கும் பகுதி முகத்தில்தான். இதன் காரணமாகவே முகத்தில் பல்வேறு வகையான மாற்றங்கள் ஏற்படுகின்றது. வறண்டு போதல், பருத்தொல்லை, தோல் சுருக்கங்கள், சருமம் கருத்து …