Category: Tamilnadu News

ரகசிய கேமரா செய்தியின் பின்னணியில் கிரிமினல் சதித்திட்டம் : பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா!

கடந்த சில மாதங்களாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவை குறிவைத்து மத்திய அரசின் ஏஜென்சிகள் நடத்திவரும் சூழ்ச்சியான நடவடிக்கைகளின் தொடர்ச்சியே இந்தியா டுடே நடத்திய ரகசிய கேமரா ஆபரேசன் என்று பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தெரிவித்துள்ளது. அமைப்பிற்கு எதிராக …

கட்சி தொடங்குவதை உறுதி செய்தார் கமல்!

அரசியல் கட்சி தொடங்குவதை நடிகர் கமல் உறுதி செய்துள்ளார். சென்னை கேளம்பாக்கத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடந்த தனது பிறந்தநாள் மற்றும் நற்பணி இயக்க விழாவில் பேசிய கமலஹாசன், “தமிழகத்தில் நல்லவர்கள் எல்லாம் அரசியலிலிருந்து ஒதுங்கி இருக்கிறார்கள். நாம் வழக்கமான அரசியல் …

ரசியலுக்கு வருவது உறுதி கமல் பேச்சு

நான் கட்சி தொடங்கி அரசியலுக்கு வருவது உறுதி என நடிகர் கமல் ஹாசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ரசிகர்கள் சந்திப்பில் பேசிய அவர், நான் கட்சி தொடங்கி அரசியலுக்கு வருவது உறுதி. கட்சி தொடங்குவதற்கான முதல் பணிதான் மொபைல் செயலி. …

ஓவியர் பாலா கைது, கருத்துரிமைக்கு எதிரான பாசிச நடவடிக்கை:சீமான்!

ஒவியர் பாலா கைது கருத்துரிமைக்கு எதிரான பாசிச நடவடிக்கை என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: லைன்ஸ் மீடியா ஆசிரியர்,புகழ்வாய்ந்த பத்திரிக்கை கேலிச்சித்திர ஒவியர் தம்பி கார்ட்டூனிஸ்ட் பாலா அவர்களை …

இந்து அமைப்பின் தலைவருக்கு கமல் பதிலடி!

நடிகர் கமல் ஹாசனை சுட்டுக்கொலை செய்ய வேண்டும் என்று கூறிய அகில பாரத இந்து மகாசபா”வின் தேசியத் துணைத்தலைவர் பண்டிட் அசோக் ஷர்மாவுக்கு கமல் பதிலடி கொடுத்துள்ளார். இந்து தீவிரவாதம் உண்டு என்று நடிகர் கமல் வார இதழ் ஒன்றின் …

பிறந்த நாளில் கேக் வெட்ட வேண்டிய நேரம் இல்லை – கமல்

  நவம்பர் 7ம் தேதி கேக் வெட்ட வேண்டிய நேரம் இல்லை, கால்வாய் வெட்ட வேண்டிய நேரம் என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். சென்னை, கேளம்பாக்கத்தில் கமல் பிறந்த நாள் விழா மற்றும் நற்பணி இயக்கத்தின் 39வது ஆண்டுவிழா இன்று …

சுப்பிரமணியன் சாமிக்கு நடிகர் கமல் பதிலடி

தமிழர்களை அவ்வப்போது பொறுக்கி என்று விமர்சனம் செய்யும் பாஜக தலைவர்களில் ஒருவரான கொடுத்துள்ளார். நடிகர் கமல்ஹாசன் இன்று விவசாயிகளுடன் கலந்துரையாடினார். அப்போது அவர் பேசுகையில், “டெல்லியில் இருந்து ஒருவர் தன்னை தமிழ் பொறுக்கி என்று கூறுவதாக சுப்பிரமணிய சாமி கூறியதை …

குஜராத்தில் ஹர்திக் பட்டேல் காங்கிரஸுக்கு ஆதரவு!

குஜராத் சட்டமன்ற தேர்தலில் ஹர்திக் பட்டேல் காங்கிரஸுக்கு தனது மறைமுக ஆதரவை தெரிவித்துள்ளார். குஜராத் சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில் பாஜக ஆட்சியைத் தக்க வைக்க போராடுகிறது. காங்கிரஸ் கட்சியோ எப்படியாவது அரியணை ஏற வேண்டும் என வியூகம் வகுத்து …

இந்து தீவிரவாதம் குறித்து கமல்ஹாசன் பரபரப்பு கருத்து!

இந்து தீவிரவாதம் குறித்து நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ள கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வார இதழ் ஒன்றின் தொடரில் கமல்ஹாசன் இதுகுறித்து தெரிவித்திருப்பதாவது: `என் முயற்சியும் இலக்கும் தாங்கள் அறிந்ததே. தமிழகத்தின் திராவிடப் பாரம்பர்யம் சமீப காலத்தையது அல்ல. பல ஆயிரம் …

பாஜகவை சீண்டுபவர்களை சும்மா பார்த்துக்கொண்டு இருக்க முடியாது என்று பாஜக தேசிய செயலர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளர். மதுரையில் தட்சிண ரயில்வே கார்மிக் சங்கம் துவக்க விழா நடைபெற்றது. பாஜக தேசிய தலைவர் எச்.ராஜா இந்நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது …