Yaar Indha Saalai Oram Lyrics | Thalaivaa | யார் இந்த சாலை ஓரம்

Thalaivaa Movie Yaar Indha Saalai Oram song Lyrics.

Yaar Indha Saalai Oram Lyrics in English:

Yaar indha saalai oram pookal vaithathu
Kaatril engengum vaasam veesuthu.

Yaar enthan vaarthai meethu mounam vaithathu
Indru pesaamal kangal pesuthu.

Nagaraamal indha nodi neela
Enthan
adi nenjam enguthe.

Kuliraalum konjam analaalum
Indha nerukkam thaan kolluthe.

Enthan aaalanathu indru veraanathu
Vannam thooranathu vaanile.

Yaar indha saalai oram pookal vaithathu
Kaatril engengum vaasam veesuthu.

Theera theera aasai yaavum pesalam
Mella thooram vilagi pogum varayil thalli nirkalam.

Ennai naanum unnai neeyum thorkalam
Ingu thunbam kooda inbam endru kandu kollalam.

Ennaagiren endru ethaagiren
Ethirkaatrile saayum kudaiyaagiren.

Enthan nenjaanathu indru panjaanathu
Athu paranthoduthu vaaniile.

Yaar enthan vaarthai meethu mounam vaithathu
Indru pesaamal kangal pesuthu.

Mannil odum nathigal thondrum malayile
Athu malaiyai vittu odivvanthu serum kadalile.

Vairam pola penin manathu ulagile
Athu thondrum varayil puthainthu kidakkum endrum mannile.

Kanjaadayil unnai arinthenadi
En paathayil indru unkaaladi.

Netru naan paarpathum indru nee paarpathum
Nenjam ethirpaarpathum enadi.

Yaar indha saalai oram pookal vaithathu
Kaatril engengum vaasam veesuthu.

Yaar enthan vaarthai meethu mounam vaithathu
Indru pesaamal kangal pesuthu.

Nagaraamal indha nodi neela
Enthan adi nenjam enguthe.

Kuliraalum konjam analaalum
Indha nerukkam naan kolluthe.

Enthan aaalanathu indru veraanathu
Vannam thooranathu vaanile.


Yaar Indha Saalai Oram Lyrics in Tamil:

யார் இந்த சாலை ஓரம் பூக்கள் வைத்தது
காற்றில் ஏங்கெங்கும் வாசம் வீசுது.

யாரு எந்தன் வார்த்தை மீது மௌனம் வைத்தது
இன்று பேசாமல் கண்கள் பேசுது.

நகராமல் இந்த நொடி நீள
எந்தன் அடி நெஞ்சம் ஏங்குதே.

குளிராலும் கொஞ்சம் அனலாலும்
பின்பு நெருக்கம் தான் கொல்லுதே

எந்தன் ஆறானது இன்று வேரானது
வண்ணம் நூறானது வானிலே.

யார் இந்த சாலை ஓரம் பூக்கள் வைத்தது
காற்றில் ஏங்கெங்கும் வாசம் வீசுது.

யாரு எந்தன் வார்த்தை மீது மௌனம் வைத்தது
இன்று பேசாமல் கண்கள் பேசுது.

தீர தீர ஆசையாவும் பேசலாம்
மெல்ல தூரம் விலகி போகும் வரையில் தள்ளி நிற்க்கலாம்

என்னை நானும் உன்னை நீயும் தோர்க்கலாம்
இங்கு துன்பம் கூட இன்பம் என்று கண்டு கொள்ளலாம்

என்னாகிறேன் இன்று ஏதாகிறாய்

எதிர் காற்றிலே சாயும் குடையாகிறேன்

எந்தன் நெஞ்சானது இன்று பஞ்சானது
அது பறந்தோடுது வானிலே...

யார் இந்த சாலை ஓரம் பூக்கள் வைத்தது
காற்றில் ஏங்கெங்கும் வாசம் வீசுது.

யாரு எந்தன் வார்த்தை மீது மௌனம் வைத்தது
இன்று பேசாமல் கண்கள் பேசுது.

மண்ணில் ஓடும் நதிகள் தோன்றும் மலையிலே
அது மலையாய் விட்டு ஓடி வந்து சேரும் கடலிலே.

வைரம் போல பெண்ணின் மனது உலகிலே
அது தோன்றும் வரையில் புதைந்து கிடக்கும் என்றும் மண்ணிலே.

கண்ஜாடையில் உன்னை அரிந்தேனடி
என் பாதையில் இன்று உன் காலடி.

நேற்று நான் பார்த்ததும் இன்று நீ பார்த்ததும்
நெஞ்சம் எதிர் பார்த்ததும் ஏனடி.

யார் இந்த சாலை ஓரம் பூக்கள் வைத்தது
காற்றில் ஏங்கெங்கும் வாசம் வீசுது.

யாரு எந்தன் வார்த்தை மீது மௌனம் வைத்தது
இன்று பேசாமல் கண்கள் பேசுது.

யாரு எந்தன் வார்த்தை மீது மௌனம் வைத்தது
இன்று பேசாமல் கண்கள் பேசுது

நகராமல் இந்த நொடி நீள
எந்தன் அடி நெஞ்சம் ஏங்குதே.

குளிராலும் கொஞ்சம் அனலாலும்
பின்பு நெருக்கம் தான் கொல்லுதே.

எந்தன் ஆறானது இன்று வேரானது
வண்ணம் நூறானது வானிலே.

எந்தன் ஆறானது இன்று வேரானது
வண்ணம் நூறானது வானிலே.


Yaar Indha Saalai Oram Video Song:


Movie Name:- Movie Name:- Thalaivaa
Lyrics: Na. Muthukumar
Song Name: Yaar Indha Saalai Oram

Comments

comments