Thirupaachi Taj Mahal Lyrics | திருப்பாச்சி

Lyricist: Vairamuthu | Singer/s: Palakkad Sreeram, Kalpana, Clinton Cerejo, Chandran | Composer: A.R. Rahman.


Thirupaachi Lyrics in English:

Thirupachi aruvala theettikittu vaadaa vaadaa
Thirupachi aruvala theettikittu vaadaa vaadaa.

Thirupachi aruvala theettikittu vaadaa vaadaa
Singam thandha pillaiyinnu
Theriya vappom vaadaa vaadaa.

Ettu desa thorandhirukku
Ettu vechu vaadaa vaadaa.

Etta nikkum sooriyana
Etti thodu vaadaa vaadaa.

Poardhaanae namma jaadhip pozhudhupoakku vaadaa vaadaa
Poovellaam namma ooril pulinagamaa maarum vaadaa
Vellaattuk koottamunnu veliya sonna aalugala
Vellaaviyil poattu veluthukkattu vaadaa vaadaa.

Thirupachi aruvala theettikittu vaadaa vaadaa.

Engooru pombalaiya moppamida vandhavana
Engasiyaa mookkaruthaaga.

Engaatta thirudi thinnu
Sappu kotti ninnavana
Engaathaa naakkaruthaaga.

Enga kurumbaattu kari kozhambu
Kulithalaiyil mana manakkum
Vaasathukke yechi vitteega.

Naanga kulichi anuppi vecha
Korattaathu thanniyila
Yendi ammaa kari samaicheeha.

Ada kombaa maan thoppula
Kola kolayaa kaay thirudi
Koavanaatha thavara vitteega.

Andha koavanatha kondu poyi
Appanukku selavillaama
Ribbanukku vetti kitteega.

Ada kalavaani gothiramae kaala maattu
Ada kalavaani gothiramae kaalamaattu
Thiramae
Eppa neenga thirundha poreenha
Thirupachi aruvala theettikittu vaadaa vaadaa.

Uppu thinnaa thanni kudi
Thappu senjaa thalaiyil adi
Parambaraiyaa enga kolgaiyadaa.

Maanam thaanae vetti satta
Mathadhellaam vaaza matta
Maanam kaakka veeram venumadaa.

Ada solakkoozhu kettu vandhaa
Soru pottu visirividum
Eeramulladhu enga vamsamadaa.

Soru pottum kazhutharuthaa
Kooru poattu pangu vaikkum
Veeram thaane enga amsamadaa.

Naanga vambu sandaikku poaradhilla
Vandha sandaiya viduvadhilla
Varippulidhaan thothadhillai adaa.

Enga uraiya vittu vaaz eduthaa ratha rusi kaatti vaikkum
Vazhakkam enga kula vazhakkamadaa.

Naan thatti vechaa puli adangum
Ettu vechaa mala urugum
Thottadhellaam thulangap pogudhadaa.

Thirupachi aruvala theettikittu vaadaa vaadaa
Thirupachi aruvala theettikittu vaadaa vaadaa
Thirupachi aruvala theettikittu vaadaa vaadaa.


Thirupaachi Lyrics in Tamil:

திருப்பாச்சி அரிவாள தீட்டிகிட்டு வாடா வாடா
திருப்பாச்சி அரிவாள தீட்டிகிட்டு வாடா வாடா.

திருப்பாச்சி அரிவாள தீட்டிகிட்டு வாடா வாடா
சிங்கம் தந்த பிள்ளையின்னு தெரிய வப்போம் வாடா வாடா.

எட்டுதெச தொறந்திருக்கு எட்டு வெச்சு வாடா வாடா
எட்ட நிக்கும் சூரியன எட்டித்தொடு வாடா வாடா.

போர்தானே நம்ம ஜாதிப் பொழுது போக்கு வாடா வாடா
பூவெல்லாம் நம்ம ஊரில் புலினகமா மாறும் வாடா.

வெள்ளாட்டு கூட்டமுன்னு வெளிய சொன்ன ஆளுகள
வெள்ளாவியில் போட்டு வெளுத்து கட்டு வாடா வாடா.

திருப்பாச்சி அரிவாள தீட்டிகிட்டு வாடா வாடா.

எங்கூரு பொம்பளைய மோப்பமிட வந்தவன
எங்கசியா மூக்கறுத்தாக.

எங்காட்ட திருடித் தின்னு சப்பு கொட்டீ நின்னவன
ங்காத்தா நாக்கறுத்தாக.

எங்க குறும் பாட்டு கறி கொழம்பு
குளித்தலையில் மணமணக்கும்
வாசத்துக்கே எச்சி விட்டீக.

நாங்க குளிச்சி அனுப்பி வெச்ச
கொறட்டாத்து தண்ணியில
ஏண்டியம்மா கறி சமைச்சீங்க.

அட கோம்பா மாந்தோப்புல
கொல கொலயா காய் திருடி
கோவணத்தத் தவற விட்டீக.

அந்த கோவணத்தக் கொண்டு போய்
அப்பனுக்கு செலவில்லாம
ரிப்பனுக்கு வெட்டிகிட்டீக.

அட களவாணி கோத்திரமே காளமாட்டு
அட களவாணி கோத்திரமே காளமாட்டு
த்திரமே
எப்ப நீங்க திருந்தப்போறீங்க.

திருப்பாச்சி அரிவாள தீட்டிகிட்டு வாடா வாடா.

உப்பு தின்னா தண்ணி குடி
தப்பு செஞ்சா தலையிலடி
பரம்பரையா எங்க கொள்கையடா.

மானந்தானே வேட்டி சட்ட
மத்ததெல்லாம் வாழ மட்ட
மானம் காக்க வீரம் வேணுமடா.

அட சோளக் கூழு கேட்டு வந்தா
சோறு போட்டு விசிறி விடும்
ஈரமுள்ளது எங்க வம்சமடா.

சோறு போட்டும் கழுத்தறுத்தா
கூறு போட்டு பங்கு வைக்கும்
வீரந்தானே எங்க அம்சமடா.

நாங்க வம்பு சண்டக்குப் போறதில்ல
வந்த சண்டைய விடுவதில்ல
வரிப்புலிதான் தோத்ததில்லையடா.

எங்க உறைய விட்டு வாளெடுத்தா
ரத்த ருசி காட்டி வைக்கும்
வழக்கமெங்க குலவழக்கமடா.

நான் தட்டி வெச்சா புலியடங்கும்
எட்டு வெச்சா மல உருகும்
தொட்டதெல்லாம் துலங்கப் போகுதடா.

திருப்பாச்சி அரிவாள தீட்டிகிட்டு வாடா வாடா
திருப்பாச்சி அரிவாள தீட்டிகிட்டு வாடா வாடா
திருப்பாச்சி அறிவாள தீட்டிகிட்டு வாடா வாடா.

SongSingersLyricist
Chotta ChottaSujathaVairamuthu
Adi ManjakelangeGanga SitharasuFebi ManiTheni Kunjarammal, KanchanaVairamuthu
Kizhakke NandavanamGanga Sitharasu, Febi Mani, Theni Kunjarammal, KanchanaVairamuthu
Eechi ElemichhiManoj, Arundhathi, Raqeeb Alam, Parthasarathy , NavinVairamuthu
Chotta ChottaSrinivasVairamuthu
Kulirudhu KulirudhuUnni KrishnanSwarnalathaVairamuthu
SengatraeT. K. KalaVairamuthu
Eechi ElemichhiKrishnaraj, Arundhathi, Raqeeb AlamVairamuthu
Karisal TharasilM.G. SreekumarK. S. ChithraVairamuthu

Thirupaachi Video Song:


Movie Name: Taj Mahal
Lyrics: Vairamuthu
Song Name: Thirupaachi

Comments

comments